ஆம்புலன்ஸ், காவல் துறை போன்றவற்றுக்கு இணையாக அவசர உதவிக்காகப் பெண்கள் எந்நேரமும் அழைக்கும் வகையில் பெண்கள், குழந் தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அறிமுகப் படுத்தப்பட்ட 181 என்கிற உதவி எண் குறித்துப் பலரும் அறிந்திருக்கவில்லை.
எந்த இடத்திலும் பிரச்சினையை எதிர்கொண்டாலும் பெண்கள் இந்த இலவச உதவி எண்ணுக்கு அழைக்கலாம்.
24 மணிநேரமும் இந்தச் சேவை உண்டு.
அவசர எண் “181”
Leave a Comment