அன்புக்கரங்கள் நிர்வாகியும், பெரியார் பெரும் தொண்டருமான ந.கலைவீரமணி (வயது 70) உடல்நலக் குறைவால் நேற்று (18.12.2023) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் இறுதி மரியாதைக்காக இன்று (19.12.2023) காலை கிளியனூர், கீழ்கூத்தப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது.