பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ஆ..சண்முகவேல் -திராவிடர் கழக மகளிர் அணி தோழர் கலைச்செல்வி (பள்ளத்தூர் சுயமரி யாதைக்காரன் இல்லம்) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் புள்ள மங்கலம் சம்பத்-மல்லீஸ்வரி இணைய ரின் பேரனும் பள்ளத்தூர் ச.சதீஷ்குமார் -பேபி கலா இணையரின் மகனுமான ச.இனியன் இன்று (22..10.2023) மூன்றாம் ஆண்டு அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை அளித்துள்ளனர். வாழ்த்துக்கள்! நன்றி!