தந்தைபெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு விளக்க பொதுக்கூட்டம்!
ஓசூர்: மாலை 4.30மணி * இடம்: ராம்நகர் அண்ணா சிலை அருகில் ஒசூர் தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மா.சின்னசாமி மாவட்ட செயலாளர் * முன்னிலை: ப.முனுசாமி (மாவட்ட அமைப் பாளர்) * சிறப்புரை: தகடூர் தமிழ்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), கோ.திராவிடமணி (தலைமை கழக அமைப்பாளர்), அ.செ.செல்வம் (பொதுகுழு உறுப்பினர்) * சிறப்பு அழைப் பாளர்கள்: எல்லோராமணி (தலைமை செயற்குழு உறுப் பினர் திமுக), தியாகராஜன் (மாநகர தலைவர் காங்கிரஸ்), ஈழம் குமரேசன் (மாநகர செயலாளர், மதிமுக), எம்.ராமசந்திரன் (மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஜூபேர் (மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள்கட்சி), எஸ்.தினேஷ் (மாவட்ட தலைவர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை), விக்னேஷ் (மாவட்ட செயலாளர், தமிழ்தேச குடியரசு இயக்கம்), ஏ.முகமது உமர் (மாவட்ட தலைவர், மனிதநேய ஜனநாயக கட்சி), ஒப்புரவாளன் (தமிழ்நாட்டு கல்வி இயக்கம்), மோகன்ராஜ் (மே17 இயக்கம்) மற்றும் திராவிடர் கழகம், நகர, ஒன்றிய, மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி பொறுப்பாளர்கள் * நன்றியுரை: பெ.சின்னராசு (மாநகர செயலாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: ஒசூர் மாநகர திராவிடர் கழகம்
சேலம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: காலை 10.30 மணி * இடம்: குயில் பண்ணை, அம்மாப்பேட்டை, சேலம் * பொருள்: டிச – 19 தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50 ஆம் ஆண்டு நினைவு பிரச்சார கூட்டம் நடத்துவது, டிச – 24 தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள், விடுதலை சந்தா சேர்ப்பு. * முன்னிலை: கி.ஐவகர் (மாவட்ட காப்பாளர்) * தலைமை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) * அனைத்து அணித் தோழர்களும் வருகை தந்து கருத்துரை வழங்கு மாறு கேட்டுக்கொள்கிறோம். * தோழமையுடன்: அ.ச. இளவழகன் (மாவட்டத் தலைவர்), சேலம் பா.வைரம் (மாவட்டச் செயலாளர்).
