நன்கொடை

viduthalai
0 Min Read

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் க.பூபாலன் – பர்வீன் பானு ஆகியோரின் மகன் ஆதவன் 11ஆம் பிறந்தநாளை (22-12-2023) முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.2,000/- நன்கொடை வழங்கினர். (18.12.2023, பெரியார் திடல்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *