தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட தாய்வீட்டில் கலைஞர் நூலினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரிடம் கழக காப்பாளர் சிவகங்கை வழக்குரைஞர் ச.இன்பலாதன் வழங்கினார். இருவரும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.