மும்பை திராவிடர் கழகம்,மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க மும்பை வருகை தந்த திரா விடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக துணைப் பொதுசெயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் ,திராவிடர் கழக தகவல் தொழில் நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து மும்பை திராவிடர் கழக தலைவர் தலைவர் பெ.கணேசன், மும்பை பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.ரவிச்சந்திரன், செயலாளர் இ.அந்தோணி ஆகி யோர் வரவேற்று மகிழ்கிந்தனர் (மும்பை விமான நிலையம் நிலையம், 21-10-2023).
மும்பை திராவிடர் கழகம்,மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா
Leave a Comment