26.10.2023 வியாழக்கிழமை
குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? – ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்
புதுச்சேரி: மாலை 5:30 மணி ⭐ இடம்: முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில், புதுச்சேரி ⭐ தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்) ⭐ முன்னிலை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்), கி.அறிவழகன் (புதுச்சேரி மாவட்டச் செயலாளர்), இரா.சடகோபன் (புதுச்சேரி மாவட்டக் காப்பாளர்), இர.இராசு (புதுச்சேரி மாவட்டக் காப்பாளர்) றீ வரவேற்புரை: மு.குப்புசாமி (புதுச்சேரி மாவட்டத் துணைத் தலைவர்) ⭐ தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), வெ.வைத்திலிங்கம் (தலைவர், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி), இரா.சிவா (சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளர்), அ.மு.சலீம் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி), இரா.இராஜாங்கம் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி), தேவ.பொழிலன் (மாநில முதன்மைச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரி), அ.கபீரியேல் (மாநில அமைப்பாளர், ம.தி.மு.க., புதுச்சேரி), மு.யா.முஸ்தாக்தீன் (மாநில செயலாளர், மனித நேய மக்கள் கட்சி, புதுச்சேரி), வி.சங்கர் (பொதுச்செயலாளர், காங்கிரஸ் கமிட்டி), ப.சவுரிராஜன் (தொகுதிச் செயலாளர், தி.மு.க.), மு.பிரபாகரன் (பொதுக்குழு ஊறுப்பினர், தி.மு.க.), த.ஜீவானந்தம் (நகர செயலாளர், சிபிஅய்)), வழக்குரைஞர் ஆர்.சரவணன் (மாநிலக்குழு உறுப்பினர், சிபிஅய்(எம்)), கு.குட்டி (தொகுதிச் செயலாளர், வி.சி.க.) நா.முகமது இப்ராகீம் (மாநிலப் பொறுப்புக்குழு உறுப்பினர், ம.தி.மு.க.), என்.எம்.எஸ்.சஹாபுதீன் (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி, புதுச்சேரி) ⭐ நன்றியுரை: எஸ்.கிருஷ்ணசாமி (தலைவர், புதுச்சேரி நகராட்சி வடக்கு) ⭐ கூட்ட அமைப்பு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம்.
27.10.2023 வெள்ளிக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “நாகப்பட்டினம் முதல் மதுரை வரை” பரப்புரைப் பயணம்
குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? – ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம்
வேலூர்: மாலை 6:00 மணி ⭐இடம்: ச.கி.செல்வநாதன் நினைவு மேடை, அண்ணா கலையரங்கம் அருகில், வேலூர். ⭐ தலைமை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (வேலூர் மாவட்ட செயலாளர்) ⭐ இணைப்புரை: ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்) ⭐ முன்னிலை: வி.சடகோபன் (கழக காப்பாளர்), ச.ஈஸ்வரி (கழக காப்பாளர்), ச.கலைமணி (கழக காப்பாளர்), கு.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), மருத்துவர் பழ.ஜெகன்பாபு (பெரியார் மருத்துவரணி) ⭐ துவக்க உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ ஒருங்கிணைப்பாளர்கள்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)⭐ சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: ந.சந்திரசேகரன் (வேலூர் மாநகர தலைவர், திராவிடர் கழகம்) ⭐ நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம்- வேலூர் மாவட்டம்.