நமது சுதந்திரத்தை – சுதந்திர நாள் என்பதைப் பற்றி விளக்குவது என்றால் நம் மனம் மிகுந்த பரிதாபப்படுகிறது, இரக்கப்படுகிறது. இந்த நாட்டு மனிதச் சமுதாயத்தில் பார்ப்பனர் – சூத்திரர், மேல்ஜாதி – கீழ்ஜாதி என்ற படியான பேத நிலை – சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இருக்கிறது என்றால், இந்தத் தேசம் – நாடு சுதந்திரம் பெற்ற தேசம் – நாடு ஆகுமா? அடிமைச் சாசனம் பெற்ற தேசம் – நாடு ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1188)
Leave a Comment