நினைவிற்கு வருகிறது
செய்தி: புயல் வெள்ள காலங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதற்கு ஒன்றிய அரசு குழு பாராட்டியதில் எனக்கு உடன்பாடு இல்லை.
– பிஜே.பி. அண்ணாமலை பேச்சு
சிந்தனை: அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் அடித்துக் கொண்ட புராண காந்தாரியின் செயல்தான் நினைவிற்கு வருகிறது.