அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த, “உண்மை சரிபார்ப்புத் துறை வல்லுநர்” ஓகன் ஸ்வீனி (Eoghan Sweeny) “பெரியார் மருத்துவக் குழுமம்” நடத்தும் பெரு வெள்ள நிவாரண மருத்துவ முகாமிற்காக ரூபாய் 8,800/- அய், பெரியார் தொண்டறம் அணி ஒருங்கிணைப்பாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை மூலம் அனுப்பியுள்ளார்.