பெரியார் விடுக்கும் வினா! (1187)

viduthalai
0 Min Read

மனிதாபிமானமின்றி மற்றவர்களைக் கொள் ளையடிப்பதற்காகவே ஒரு ஜாதி இருப்பது, அந்த ஜாதி தன்னை உயர்ந்த ஜாதி, பிர்மாவின் முகத்திலே பிறந்த ஜாதி என்பதாக ஆக்கிக் கொண்டு பாடு படாமலேயே சகலச் சம்பத்தும், சுகப் போக்கியமும் ஊரார் உழைப்பிலேயே அடைந்து கொண்டி ருப்பது என்றால் எப்படி அதை நாம் அனுமதிக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *