காபூல்,டிச.17-ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஆண் உறவினர் இல்லை யென்றாலோ அல்லது அச்சுறுத்தல் இருப்பதாக பெண்கள் கருதினாலோ பாலின அடிப்படையி லான வன்முறை அச்சுறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்க சிறைக்கு அனுப்புவதாக தலிபான்கள் அய்.நா. குழுவிடமும் தெரிவித்துள்ளதாக அவர்களின் அறிக்கை தெரிவித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சியில் பெண்க ளின் அனைத்து உரிமைகளும் பறிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறையில் அடைக்கப்படும் ஆப்கன் பெண்கள்
Leave a Comment