திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவரும் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளருமான பெரியார் பெருந்தொண்டர் ப.க.சிவகுருசாமி தமிழர் தலைவர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 20 விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தா தொகை ரூபாய் 40 ஆயிரத்தை மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியனிடம் வழங்கினார். கோ. சரவணன் உடன் இருந்தார்.