இன்று பார்ப்பான் ஏற்றுக்கொள்வது ‘பிராமண ரும்’ (பார்ப்பனரும்). சூத்திரருமான இரண்டே ஜாதி களைத்தான். நான்கு வருணம் என்று சொல்லப் பட்டிருந்தாலும் மற்ற வருணத்தார் அதாவது சத்திரியர், வைசியர் என்ற இரண்டு வருணத்தார் களையும் சூத்திரர்கள் என்பதாகச் சொல்லி இழிவுபடுத்துகிறானேயன்றி அவர்களையாவது தமது உயர் ஜாதி வருணத்துக்குள் ஏற்றுக் கொள் கின்றானா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1186)
Leave a Comment