திருவாரூர் நகர திராவிடர் கழகத் தலைவர் கே.சிவராமன் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். (திருவாரூர், 14.12.2023)
– – – – –
கழக இளைஞரணி தோழர் இனியரசன்-ரேகா ஆகியோரின் இளைய மகன் தமிழ் ஈவெராவின் 2ஆம் ஆண்டு (4-12-2023) பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வெ. தினேஷ், காயத்ரி இணையரின் சார்பாக ரூ.3000 நன்கொடையாக வழங்கப்பட்டது.