தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (22.10.2023) திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவச் சிலையை திறந்து வைத்தார். உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அருணை மருத்துவக் கல்லூரி தவைர் திருமதி சங்கரி, துணைத் தலைவர் எ.வே.குமரன், மருத்துவக் கல்லூரி இயக்குநர் எ.வே.கம்பன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.