கறுப்புச் சட்டை – அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம்; ஒதுக்கப்படுகிறோம்; அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்து விட்டோம் என்பதன் அறிகுறியே; அல்லாது கறுப்புச் சட்டை ஒரு படையமைப் பின் அடையாளச் சின்னமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’