16.12.2023 சனிக்கிழமை
போடி – தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் நடத்தும் தந்தை பெரியார், ஆசிரியர் பிறந்த நாளையொட்டி 24ஆவது குருதிக்கொடை முகாம்
போடி: காலை 10 மணி முதல் 2 மணி வரை• இடம்: சிறீகணேஷ் ஆரம்பப்பள்ளி, அம்மா உணவகம் எதிர் சந்து, தந்தை பெரியார் சிலை அருகில், போடி • வரவேற்புரை: பேபி சாந்தா தேவி (செயலாளர், பெரியார் சேவை மய்யம்) •தலைமை: ஏ.பாலாஜி (செயலாளர் அரிமா சங்கம்) • தொடங்கி வைப்பவர்: ஆர்.புருசோத்தமன் (திராவிட முன்னேற்ற கழக போடி நகர செயலாளர்) • சான்றிதழ் வழங்கி உரை: இராஜேஸ்வரி சங்கர், கிருஷ்ணவேணி பச்சையப்பன் • கருத்துரை: மருத்துவர் டி.பாரதி, ஆர்.உமா • நன்றியுரை: ம.சுருளிராசு (தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம், போடி) • அன்புடன் அழைக்கும்: ச.இரகுநாகநாதன்.
டிசம்பர் 2 சுயமரியாதை நாள்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா முன்னிட்டு நூல்கள் வெளியீடு விழா மற்றும் விடுதலை சந்தா வழங்கும் விழா
வேலூர்: மாலை 3 மணி • இடம்: புன்னகை மருத்துவமனை வேலூர் • தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) • முன்னிலை: இர.அன்பரசன், கு.இளங்கோவன், ச.ஈஸ்வரி, ச.கலைமணி, நெ.கி.சுப்பிரமணி, க.சிகாமணி, ந.சந்திரசேகரன், அ.மொ.வீரமணி, ச.இரம்யா, பொ.தயாளன் • வெளியிடுபவர்: பழ.ஜெகன்பாபு • பெறுபவர்: வி.சடகோபன் • நூல்கள் திறனாய்வு உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) • சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) றீ நன்றியுரை: உ.விஸ்வநாதன் (வேலூர் மாவட்ட செயலாளர்) • ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
வேலூர்: மாலை 5 மணி • இடம்: சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் நினைவரங்கம், புன்னகை மருத்துவமனை, வேலூர் • தலைமை: மா.அழகிரிதாசன் (வேலூர் மாவட்ட தலைவர், ப.க.) • வரவேற்புரை: பெ.சுப்பிரமணி (வேலூர் மாவட்ட செயலாளர், ப.க.) • முன்னிலை: பி.தனபால், மாவட்ட அமைப்பாளர்) • நோக்கவுரை: அண்ணா.சரவணன் (துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) • விளக்கவுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) • சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) • நன்றியுரை: மு.சுபாஷ்சந்திரன் • ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் – வேலூர் மாவட்டம்.
பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறையின் வாராந்திர கூட்டம்
கொரட்டூர்: மாலை 6 மணி • இடம்: தி.மு.க. கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் • தலைப்பு: 2024 நாடாளுமன்ற தேர்தலும் நமது பணியும் • தலைமை: பூ.இராமலிங்கம் (தலைவர் அம்பத்தூர் பகுதி) வரவேற்பு: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) சிறப்புரை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட காப்பாளர்.) வெ.கார்வேந் தன் (ஆவடி மாவட்ட தலைவர்) க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்) றீ நன்றி: தமிழ் மதி (மாணவர் கழகம்)
வ.சு.சம்பந்தம் 10ஆம் ஆண்டு நினைவு நாள் படத்திறப்பு – நினைவேந்தல்
புதுச்சேரி: மாலை 6.30 மணி • இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி • வரவேற்புரை: வே.அன்பரசன் (தலைவர், மாவட்டத் திராவிடர் கழகம், புதுச்சேரி) • தலைமை: சிவ.வீரமணி (தலைவர், மாநிலத் திராவிடர் கழகம், புதுச்சேரி) • முன்னிலை: மீனா சம்பந்தம், ச.தங்கமணிமாறன் (மேலாண்மை இயக்குநர், ஜீனோ மாறன் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், புதுச்சேரி) • படத்திறப்பு: இரா.விசுவநாதன் (மேனாள் அமைச்சர், நிறுவனர், சமூகநீதிப் பேரவை, புதுச்சேரி) • நினைவேந்தல்: புதுச்சேரியில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களின் முன்னோடிகள் மற்றும் கழகத் தோழர்கள் • சிறப்புரை: “சுயமரியாதை சுடரொளிகள் புதைக்கப்படுவதில்லை! விதைக்கப்படுகிறார்கள்” ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணிச் செயலாளர், மதிமுக) • நன்றியுரை: ஆ.சிவராசன் (செயலாளர் விதலை வாசகர் வட்டம், புதுச்சேரி).