பெரியார் மருத்துவக் குழுமம் நடத்தும் பெரு வெள்ள நிவாரண மருத்துவ முகாம்!

viduthalai
1 Min Read

நாள்: 16.12.2023, சனிக்கிழமை
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
இடம்: 1. திருவீதி அம்மன் கோயில் தெரு, கடைவீதி அருகில், அமைந்தகரை, சென்னை
இடம்: 2. சமத்துவப் பெரியார் நகர், அங்காள பரமேஸ்வரி கோயில் அருகில், மேற்கு தாம்பரம்

 

நாள்: 17.12.2023, ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
இடம்: 3. மேல்பொட்டி பொன்னப்பன் தெரு, மரகதமணி தணிகாசலம் இல்லம் அருகில், வியாசர்பாடி, சென்னை
இடம்: 4. ஆடுதொட்டி அருகில், வ.உ.சி நகர், புளியந்தோப்பு, சென்னை
இடம்: 5. சமத்துவப் பெரியார் நகர், பாளையத்தம்மன் கோயில் அருகில், மேற்கு தாம்பரம்

ஒருங்கிணைப்பு: மருத்துவர் இரா.கவுதமன்,
தலைவர் – பெரியார் மருத்துவக் குழுமம்
மருத்துவர் ச.மீனாம்பாள்,
செயலாளர் – பெரியார் மருத்துவக் குழுமம்
பேராசிரியர் வி.கே.ஆர். பெரியார் செல்வி,
மேனாள் முதல்வர், அரசினர் செவிலியர் கல்லூரி, தேனி

இணைந்து வழங்குவோர்:
1. இந்திய மருத்துவ சங்கம் – தமிழ்நாடு
(Indian Medical Association, Tamilnadu)
2. இந்தியா கேர்ஸ் (India Cares)
3. சைல்டு ஹெஃப் பவுண்டேசன் (Child Help Foundation)

ஏற்பாடு மற்றும் வரவேற்பு:
பெரியார் மருத்துவக் குழுமம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *