ஒக்கநாடு மேலையூர்: காலை 9 மணி • இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஒக்கநாடு மேலையூர் • தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளையொட்டி பெரியார் மருத்துவக் கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி – திருச்சி, திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை, தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் பொது மக்களுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் • தொடங்கி வைப்பவர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.