கடவுள் எண்ணத்தால் மனிதனின் அறிவு பயன்பட முடியாமல் போய்விட்டது. கடவுளை ஒதுக்கி வைத்துவிட்டு மனிதன் தன் அறிவைப் பயன்படுத்த ஆரம்பித்ததால் இன்று மனிதன் சந்திர மண்டலம் சென்று திரும்புகின்றான். இந்தப் போக்கில் உலகம் போனால் இன்னும் 20 வருடத் தில் அறிவியல் வளர்ச்சி எங்கு போய் நிற்கும் என்று நிர்ணயித்துச் சொல்ல முடிகின்றதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’