பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் இப்போது நடக்கவிருப்பது சட்டப்பேரவைத் தேர்தல் என்பதை அறியாமல், ‘மோடிக்கு வாக்களியுங்கள்!’ என்று கூறிவருவது நகைச்சுவையே!
கட்சியின் பெயரையோ, முதலமைச்சர், வேட்பாளர் பெயரையோ உச்சரிக்காமல், குறிப்பிடாமல் ‘தான்’ தான் எல்லாம் என்று மோடி பேசுவது வேடிக்கையே!
– காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே