நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும் – இழிவும் வளர்வதற்குக் காரண மாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையா யும் அமைந்திருப்பதா? அவை ஆரியருக்கும், பித்தலாட்டக்காரர்களுக்கும் அனுகூலமாகவே இருக்கலாமா? சங்கீதம், நடிப்பு, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் எல்லாம் கடவுள்களும், சமயங்களும் புகுத்தப்படுவதன்றி, அறிவு வளர்ச் சிக்கும், ஒழுக்க வளர்ச்சிக்கும், படிப்பினைக்கு மான சங்கதிகள் ஏதாகிலும் உள்ளதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1184)
Leave a Comment