நாள்: 29.10.2023 (ஞாயிறு) நேரம்: மாலை 4.30 மணி
இடம்: மலையாளி சங்க அரங்கம்
28, கிளப் ரோடு, (ஸ்பர்டாங்க் ரோடு)
சேத்துப்பட்டு, சென்னை – 31
தலைமை:
பேராசிரியர் அ. கருணானந்தன்
வரவேற்புரை:
டி.கே. உண்ணி கிருஷ்ணன்
அமைப்பாளர், சென்னை யூனியன்
பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சிறப்புரை:
கனிமொழி கருணாநிதி M.P.
கே.எஸ்.அழகிரி தலைவர், த.நா.கா.க.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் M.L.A.
வி.கே. சிறீகண்டன் M.P. (பாலக்காடு)
முன்னிலை:
எம்.பி. புருஷோத்தம்மன் (விழா நிகழ்வு புரவலர்)
சுவாமி. சைதன்யானந்தா (சிவகிரி மடம்)
ஜெரின் ஜாய் (மலையாள மனோரமா சென்னை)
நன்றியுரை: ரெஜினி மனோகர்