திருத்துறைப்பூண்டி பகுத்தறிவா ளர் கழக ஒன்றிய செயலாளர் அ.கோபியின் (அரசு பேருந்து நடத்துநர்) தந்தை மு.அண்ணாமலை (வயது 70) 12.12.2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கொத்தமங்கலம், திருப்பாளி கிரா மத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் நேற்று (13.12.2023) திராவிடர் கழகத்தின் சார்பில் திருத் துறைப்பூண்டி நகரத் தலைவர் சு.சித்தார்த்தன், செயலாளர் ப.நாகராஜ், ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, செயலாளர் இரா.அறிவழகன் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைவு
Leave a Comment