தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அருண் காந்தி – சாந்தி இணையர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினர். (பெரியார் திடல், 12.12.2023)உடுமலை அ.ப. நடராஜன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500ம், ஓராண்டு விடுதலை சந்தாவுக்கு ரூ.2000மும் வழங்கியுள்ளார்.