பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169க்கு உள்பட்ட ஆரோக்கிய மாதா நகர் பகுதியில் ரூ.27.20 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் சிறிய அளவிலான கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிக்கு துணை மேயர் மு.மகேஷ் குமார் இன்று (14.12.2023) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.