நினைவிற்கு வருகிறது…
மகன்: ஈ.வெ.ரா. குறித்து மாநிலங் களவையில் தி.மு.க. உறுப்பினர் பேச்சு காரணமாக, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் விரிசில் என்று ‘தினமலர்’ செய்தி வெளியிட்டு இருக்கிறதே, அப்பா!
அப்பா: ‘சிண்டு முடிந்துவிடுவாய் போற்றி!’ என்று ‘ஆரிய மாயை’யில் அண்ணா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது, மகனே!
அப்பா – மகன்
Leave a Comment