தகுதி உடையவர்தானா…?
* கேரள முதலமைச்சரும், அமைச்சர்களும் துளியும் வெட்கமில்லாதவர்கள்.
– ஆளுநர் ஆசிப்முகமதுகான் விமர்சனம்
>> மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் அமைச்சர்களைப்பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சனம் செய்பவர், அந்த மாநிலத்தில் ஆளுநராக இருக்கத் தகுதி உடையவர்தானா?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment