அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் இன்ஸ் டிடியூட் ஆப் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிடம்: டெக்னிக்கல் ஆபீசர் பிரிவில் இயற் பியல் 6, எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் தலா 3, இன்ஸ்ட்ரூ மென்டேசன், எலக்ட்ரிக்கல் தலா 4, கம்ப்யூட்டர் 2 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன் இயற்பியல் பிரிவுக்கு எம்.எஸ்சி., மற்ற பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 18.12.2023 மாலை 5:30 மணி
விவரங்களுக்கு:ipr.res.in