15.12.2023 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 74
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கோ.ஒளிவண்ணன் (துணைத்தலைவர், பகுத் தறிவு எழுத்தாளர் மன்றம்)* வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத்துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்) * தொடக்க உரை: முனைவர் வா.நேரு (தலைவர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: கொலைகாரன் நாதுராம் கோட்சேவின் ஒப்புதல் வாக்கு மூலம்-நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? * நூல் அறிமுக உரை: ஆலடி எழில்வாணன் (மாவட்ட செயலா ளர், பகுத்தறிவாளர் கழகம், தென்காசி) * நன்றியுரை: மாரி.கருணாநிதி (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு இலக்கிய அணி) * ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந் தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR
கழகக் களத்தில்…!
Leave a Comment