26.10.2023 வியாழக்கிழமை
விழுப்புரம்: மாலை 5:00 மணி ⭐ இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் ⭐ தலைமை: ப.சுப்பராயன் (மாவட்ட கழகத் தலைவர்) ⭐ வரவேற்புரை: ச.பழனிவேல் (நகர செயலாளர்) ⭐ முன்னிலை: ம.சுப்பராயன் (காப்பாளர்), தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்), தா.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) ⭐ தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), முனைவர் க.பொன்முடி, (உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு) ⭐ இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), பொன்.கவுதமசிகாமணி (நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.), துரை.ரவிக்குமார் (நாடாளு மன்ற உறுப்பினர், வி.சி.க.), நா.புகழேந்தி (சட்டமன்ற உறுப் பினர், தி.மு.க.), இரா.இலட்சுமணன் (எம்.எல்.ஏ.) ஆ.வந்தியத் தேவன் (மதிமுக), எம்.டி.குலாம்மொய்தீன், இரா.பன்னீர் செல்வம், ம.ஜெயச்சந்திரன், இரா.ஜனகராஜ், செ.புஷ்பராஜ், அன்னியூர் ஏ.சிவா, இரா.ச.தமிழ்செல்வி பிரபு, தயா.இளந் திரையன், இரா.சக்கரை, ரா.பெரியார், வி.பாபு கோவிந்தராஜ், ஆர்.டி.வி.சீனிவாசகுமார், ஆர்.இராமமூர்த்தி, என்.சுப்பிர மணியன், ஆ.சவுரிராஜன், குமரன், ஜாமிபாலம் ராவுத்தர், அஸ்கர் அலி, வி.கலையரசு, ராஜீ, காளியப்பன் ⭐ நன்றியுரை: அ.சதீஷ் (விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர்) ⭐ ஏற்பாடு: விழுப்புரம் – திண்டிவனம் – கள்ளக்குறிச்சி கழக மாவட்ட திராவிடர் கழகம்).