உளவுத்துறையில் 677 காலிப் பணியிடங்கள்

Viduthalai
1 Min Read

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல்

காலியிடம்: செக்யூரிட்டி அசிஸ்டென்ட் / மோட்டார் டிரான்ஸ்போர்ட் 362, எம்.டி.எஸ்., 315 என மொத்தம் 677 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 13.11.2023 அடிப்படையில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் 27, எம்.டி.எஸ்., 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500, எஸ்.சி., / எஸ்,டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 13.11.2023

விவரங்களுக்கு: mha.gov.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *