‘ஆபத்து! ஆபத்து! மீண்டும் குலத்தொழில் திணிப்பா?’, ‘சனாதன ஒழிப்பு ‘ஹிந்து’க்களுக்கு எதிரானதா?’, ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – ஏன்?’, ‘மகளிர் இடஒதுக்கீடும் சமூக நீதியும்’ ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட்டார். தமிழ்நாடு அரசு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் என். கவுதமன், இல. மேகநாதன் (தி.மு.க.) மற்றும் பல்வேறு கட்சியினர் பெற்றுக் கொண்டனர். (25.10,.2023)
குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் புத்தகங்களை வெளியிட்டார்
Leave a Comment