இவ்விடத்திய படிப்பின் தன்மை என்ன? மக்கள் தொட்டதையெல்லாம் கடவுள் செயல் என்று சொல்லி – முயற்சியை அலட்சியப்படுத்தவும், சோம்பேறியாக உட்காரவுமே பயன்படுகிறது. ஆதலால்தான் சோம்பேறிகளும், சாதுக்களும், சன்னியாசிகளும் இங்கு அதிகமாக ஆகிவிடு கிறார்கள். இவர்களால் பொருளாதார வீண் செல வும், முன்னேற்றத் தடையும் அல்லாமல் உருப்படி யான வேறு காரியங்கள் ஆகின்றனவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1182)
Leave a Comment