செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வேண்டுமோ?

*கபாலீஸ்வரர் கோவில் நிதியில் கலாச்சார மய்யம் அமைக்கக் கூடாது.

– பி.ஜே.பி. அண்ணாமலை எதிர்ப்பு

>>ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி மய்யம் அமைக்க வேண்டுமோ?

பார்ப்பான் பிழைக்க…

*விஜயதசமி நாளில் நெல்லில் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்.

>>நெல்லில் எழுதுவதற்கும், கல்விக்கும் என்ன சம்பந்தம்? புரோகிதப் பார்ப்பான் பிழைக்க எத்தனை தில்லுமுல்லுகள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *