வடக்குத்து: மாலை 5:00 மணி* இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து. * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம், நா.தாமோதரன், க.எழில் ஏந்தி, சி.மணிவேல், நா.பஞ்சமூர்த்தி * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) மற்றும் செ.முனியம்மாள், நா.உதயசங்கர், கோ.வேலு, டிஜிட்டல் ராமநாதன், ரமா பிரபா, அருணாசலம், வெங்கடேசன், தமிழன்பன், பெரியார் செல்வம், தென்.சிவக்கமார், கோ.புத்தன், தங்கபாஸ்கர் * நன்றியுரை: இரா.கண்ணன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.
வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காட்பாடி: மாலை 5:00 மணி * இடம்: 15, மேற்குச் சாலை, காந்தி நகர், காட்பாடி (குமரன் மருத்துவமனை அருகில்) * பொருள்: தமிழர் தலைவர் 91ஆவது பிறந்த நாள் பரிசாக சந்தா வழங்குதல் * தலைமை:
வி.சடகோபன் (கழக காப்பாளர்), * முன்னிலை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), நெ.கி.சுப்பிரமணி (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங் கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம் – வேலூர் மாவட்டம்.
27.11.2023 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை – 7 * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைமை: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் * சிறப்புரை: பத்திரிகையாளர் எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் (நிறுவனர், ஆழிப் பதிப்பகம்) * தலைப்பு: “சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்” * நன்றியுரை: இராவணன் மல்லிகா
30.11.2023 வியாழக்கிழமை
கருத்தரங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு
சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பொது வாழ்வியல் மய்யம், சென்னை-600005
சென்னை: காலை 11:00 மணி * இடம்: தந்தை பெரியார் அரங்கம் (தி-50), சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம் வளாகம், சென்னை – 600005 * தலைமை: ஆசிரியர் கி.வீரமணி (வேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சை), பேராசிரியர் மு.நாகநாதன் (மேனாள் துணைத் தலைவர், மாநில திட்டக்குழு, தமிழ்நாடு அரசு), கே.அசோக் வர்தன் ஷெட்டி (மேனாள் துணைவேந்தர், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை) ஆகியோர் உரையாற்றுவார்கள். * இவண்: முனைவர். கலைச்செல்வி சிவராமன் (துறைத் தலைவர் (பொறுப்பு), அண்ணா பொது வாழ்வியல் மய்யம்.
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை
* வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
* தொடக்கவுரை: அரிமா முனைவர் நா.சந்திரபாபு
* தலைமை: தஞ்சை கூத்தரசன் * தலைப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் கருத்தரங்கம்
* உரையும் தலைப்பும்:
மாம்பலம் ஆ.சந்திரசேகர் – பல்கலைக்கழகம்
அத்திப்பட்டு ராம்ராஜ் – பகுத்தறிவுப் போராளி
தக்கோலம் தேவபாலன் – இனமானக் காவலர்
ஆவடி பாஸ்கர் – சொற்போர் மறவர்
பாலு மணிவண்ணன் – சமூகநீதிக் காவலர்
* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர்
பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் றீ நன்றியுரை: ஆ.வெங்கடேசன்
2.12.2023 சனிக்கிழமை
பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையார் படத்திறப்பு – நினைவேந்தல்
நியூசிலாந்து: மாலை 6:00 மணி * இடம்: 26, அகோ சாலை, பிளாட்புஷ், ஆக்லாந்து, நியூசிலாந்து 2019 * வரவேற்புரை: க.மைதிலி (மாண்டிசோரி கல்வியாளர்) * தலைமையேற்று படத்தினை திறந்து வைத்து சிறப்புரை: மணிநிலவன் அறிவுக்கரசு (முத்தமிழ்ச் சங்கம், ஆக்லாந்து, நியூசிலாந்து) * நினைவேந்தல் உரை: ம.இந்திராதேவி (இராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை) * நன்றியுரை:
ம.பகுத்தறிவன் (சிறைத்துறை உயர் அதிகாரி)