நேற்று (10.12.2023) தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பெருங்குடி மண்டலம், வார்டு-190, சாய்பாலாஜி நகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரம் குறித்து கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின் போது, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் நா.முருகானந்தம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிறப்பு மருத்துவ முகாமை பார்வை

Leave a Comment