17.12.2023 ஞாயிற்றுக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் நூல்கள் அறிமுக விழா
தூத்துக்குடி: காலை 10 மணி • இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி • வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) • தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) • முன்னிலை: சு.காசி (கழகக் காப்பாளர்) • தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) • நூல்களைப் பெற்றுக் கொள்வோர்: டி.மோகன்தாஸ் சாமுவேல் (அரசு வழக் குரைஞர், மாவட்ட நீதிமன்றம், தூத்துக்குடி), ச.வெங்கட் ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட் டச் செயலாளர், ப.க.) • வாழ்த்துரை: மு.இளமாறன் (மாநில அமைப்பாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம் • விழாப் பேருரை, நூல்கள் அறிமுகவுரை: மா.பால் ராசேந்திரம் (கழக பேச்சாளர்) • நன்றியுரை: செ.வள்ளி (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்)