கோட்சே படத்தையும்…!
சீடன்: சாவர்க்கர் படத்தை கருநாடக சட்டமன்றத்திலிருந்து அகற்றும் எண்ணமில்லை என்று சட்டபேரவைத் தலை வர் கூறியிருக்கிறாரே, குருஜி?
குரு: பக்கத்திலேயே காந்தி யாரைக் கொன்ற நாதுராம் கோட்சே படத்தையும் வைக்க லாமே, சீடா?
குரு – சீடன்
Leave a Comment