சபரிமலைக்குச் சென்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த 10 வயது சிறுமி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.
சகல துன்பத்தையும் போக்குவான் அய்யப்பன் என்று கருதி, விரதம் இருந்து சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப மரணத்தை பார்த்த பிறகும், அய்யப்ப கடவுளுக்கு சக்தி இருக்கிறது, அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்று கருதும் பக்தர்கள் சிந்திக்கட்டும்!
அய்யப்பன் சக்தி இதுதான்!
Leave a Comment