‘தினமலர்’ பாணியில் பதில்….
* அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்ற கனவு நிறை வேறியது.
– உள்துறை அமைச்சர் அமித்ஷா
>> ‘தினமலர்’ பாணியில் பதில் சொல்ல வேண்டும் என்றால், ‘‘வீட்டுக்கு வீடு மட்டன் பிரியாணி கிடைக்கும்.”
பிரதமரின் யுக்தி!
* பி.டி.அய். செய்தி அலுவலகத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.
>> பி.ஜே.பி.க்கு ஆதரவாக செய்தி களை வெளியிடுமாறு செய்ய பிரதமரின் ஒரு யுக்தி!
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment