மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி MCOP. No. 152/2023 SSJ
சக்கரபாணி, த.பெ.ரெங்கசாமி, … மனுதாரர்
– எதிராக-
1.ஹமீம் தமீம் ரியாஸ்,
த.பெ.நைனா முகமது,
நெ.12/315, ராஜீவ்காந்திதெரு,
மேடவாக்கம், சென்னை – 100.
2. SP. சாய்ராம்,
எண். 3A/5வரதப்பன் தெரு,
கோடம்பாக்கம், சென்னை – 600024.
… எதிர்மனுதாரர்கள்
அறிவிப்பு
மேற்படி கடந்த 08.04.2023-ம் தேதி மாலை சுமார் 8.30 மணியளவில் எனது கட்சிக்காரர் அவருக்கு சொந்தமான TN-48-BB-3835 HONDA ACTIVA
என்ற இருசக்கர வாகனத்தில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் – எடமலைப்பட்டி புதூர் சாலையில் TN-09-CU-2869 KTM DUKE
கேட் எதிரில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மனுதாரருக்கு பின்னால் வந்த 1-ம் எதிர்மனுதாரருக்கு சொந்தமான TSP 1 BN-3
என்ற எண்ணுள்ள இரு சக்கர வாகனத்தினை அதன் ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதை யாகவும் ஓட்டி வந்து எனது கட்சிக்காரர் சென்ற வாகனத்தின் மீது பின்பகுதியில் மோதியதில் எனது கட்சிக்காரர் அடிப்பட்டு காயம்பட்ட தற்காக நட்ட ஈடு கோரி மாண்புமிகு திருச்சிராப்பள்ளி மாவட்ட சார்பு நீதிமன்றம்(SSJ) MCOP
152/2023ல் வழக்கு தொடரப் பட்டு, வழக்கு வருகின்ற 08.11.2023ம் தேதியன்று தோன்றுதலுக்காக போடப்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருப்பின் நாளது தேதியில் மாண்புமிகு நீதிமன்றத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தாங்க ளாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவித்து கொள்ள வேண்டப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஒரு தலைப்பட்ச மாக தீர்மானிக்கப்படும் என்பதனை இந்த அறிவிப்பு மூலம் அறியவும்.
திருமதி. ஷி. புவனேஸ்வர¤,
M.Phil.,L.L.B,
மனுதாரர் வழக்கறிஞர்