சுயமரியாதைச் சுடரொளி பழனி இரா.சேது அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (10.12.2023) அவரது நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000த்தை மனைவி சி.மெர்சி ஆஞ்சலா மேரி, மகள்கள் சே.மெ.காவியா-வெற்றிச்செல்வன், சே.மெ.மதிவதனி, சே.மெ.பவுலின் கவிநிசா, பெயர்த்தி வெ.கா.மகிழினி ஆகியோர் வழங்கினர்.