திராவிடர் கழக தலைமைக்கழக அமைப்பாளர் வே.செல்வம்-சுமதி இணையர் மற்றும் சாத்தங்குடி இரா.சுந்தரமூர்த்தி-பிரேமலதா இணையரின் பிள்ளைகளும் எஸ்.பி. மகிழனின் பெற்றோருமான பிரதாப்சிங்- சூரியவந்தனா இணையரின் இரண்டாம் ஆண்டு மணநாளையொட்டி நாகம் மையார் இல்லத்திற்கு ரூ.1000 நன் கொடை வழங்கப்படுகிறது.
– – – – –
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக பெரியார் உணர்வாளர் கரசங்கால் ரெ.கதிர்வேலின் பெயர்த்தியும் க.செந் தில் செல்வி மகளுமான செ.மகிழினி யின் ஆறாவது பிறந்த நாள் (9.12.2023) மகிழ்வாக திருச்சி நகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கப்பட்டது.
– – – – –
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு டிசம்பர் மாதத்திற்கான ரூபாய் ஆயிரத்தை வழங்கியுள்ளார். தோழருக்கு நன்றி
– – – – –
சேலம் – கெங்கவல்லி அய்.கலிய பெருமாள் அவர்களின் இணையர் ப.அன்னக்கொடியின் 12ஆம் ஆண்டு நினைவு நாளினை யொட்டி (09.12.2023) நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு மதிய சிறப்பு உண விற்காக கணவர் கலியபெருமாள், மகள்-மருமகன், மகன்-மருமகள், பேரன் பெயர்த்திகள் சார்பாக நன் கொடை வழங்கினர்.