11.12.2023 திங்கள்கிழமை
“அய்யாவின் அடிச்சுவட்டில்” ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் – மகளிர் கருத்தரங்கம் சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா
சென்னை: மாலை 6:00 மணி • இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை • வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை) • தலைமை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) • தொடக்கவுரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி) • கருத்தரங்கம்: ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் – வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), பெண்ணுரிமைப் போராளி ஆசிரியர் – எழுத்தாளர் ஓவியா (புதிய குரல்), மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் ஆசிரியர் – பேராசிரியர் அரங்க மல்லிகா • பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீடு • மலர் வெளியிடுபவர்: சி.வெற்றிச் செல்வி • மலர் பெறுபவர்கள்: டாக்டர் ச.மீனாம்பாள், பசும்பொன் செந்தில்குமாரி (சென்னை மண்டல மகளிரணி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்) • நன்றியுரை: மு.பவானி (தென்சென்னை மாவட்டத் தலைவர், திராவிட மகளிர் பாசறை) • இணைப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்).