10.12.2023 ஞாயிற்றுக்கிழமை
ஜாதி மறுப்பு மணமக்கள் நாள் மற்றும் காரைக்குடி இராம.சுப்பையா-தத்துவமேதை டி.கே.சீனிவாசன் பிறந்த நாள் – கருத்தரங்கம்
சென்னை: மாலை 6:00 மணி • இடம்: திரு. ரங்கா அரங்கம், பட்டேல் சாலை, பெரம்பூர், சென்னை • வரவேற்புரை: க.மு.ஜான் (புரவலர் பாசறை முரசு) • முன்னிலை: கல்தூண் அ.ரவி (பெரம்பூர் பகுதி செயலாளர், வி.சி.க.) • தொகுப்புரை: மோ.பாட்டழகன் (பொறுப்பாசிரியர் பாசறை முரசு) • தொடக்கவுரை: பாசறை மு.பாலன் (ஆசிரியர் பாசறை முரசு) • தலைமை: டி.கே.எஸ். இளங்கோவன் (தலைவர் தி.மு.க. செய்தித் தொடர்பு) • சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் (சமூக நீதிக் கண்காணிப்புக் குழுத் தலைவர், தமிழ்நாடு அரசு), ஆ.வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர், ம.தி.மு.க), பெ.தமிழினியன் (அமைப்புச் செயலாளர், வி.சி.க.) • நன்றியுரை: பா.தமிழரசன் • ஏற்பாடு: பாசறை முரசு வாசகர் வட்டம்.