உங்களிடம் வந்து ஓட்டுக் கேட்பவர்களில் மக்களின் நலனுக்கு உண்மையாகப் பாடுபடக் கூடியவர்கள் யார் என்பதைப் பார்த்து அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று எடுத்துச் சொல்லக் கூடியதும், மனிதச் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடக் கூடியதுமான இயக்கமுமேயன்றி – “எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்பது திராவிடர் கழகத்தின் கொள்கையாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1179)
Leave a Comment