தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின்
77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி., துறை தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறை தலைவர்
எம்.பி.ரஞ்சன்குமார் ஆகியோர் உரையாற்றினர். ஆ.கோபண்ணா கிறிஸ்டோபர் திலக், கே.சிரஞ்சீவி, பலராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்
(சென்னை, 9.12.2023).
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு
Leave a Comment